டிஎன்பிஎஸ்சி குரூப் 2 முதல்நிலை தேர்வு முடிவுகள் உத்தேசமாக டிசம்பரில் வெளியிடப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. குரூப் 2, 2A முதன்மை தேர்வுகள் அடுத்தாண்டு உத்தேசமாக பிப்ரவரியில் நடைபெறும். டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2A பதவிகளுக்கான முதல்நிலை தேர்வு செப்டம்பர் 14ஆம் தேதி நடைபெற்றது.
No comments:
Post a Comment