பொறியியல் படிப்புகளுக்கு மே 7 முதல் விண்ணப்பம் - Seithisudar

Wednesday, May 7, 2025

பொறியியல் படிப்புகளுக்கு மே 7 முதல் விண்ணப்பம்

 




பொறியியல் படிப்புகளுக்கு மே 7 முதல் விண்ணப்பம்

பொறியியல் படிப்புகளுக்கு மே 7 முதல் விண்ணப்பங்கள் வழங்கப்படும் என அறிவிப்பு


நாளை மறுநாள் தொடங்கி ஜூன் 6ஆம் தேதி வரை பொறியியல் படிப்புகளுக்கு 


 https://www.tneaonline.org 


என்ற இணையதளத்தில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்;


 12ஆம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் மே 9ஆம் தேதி வெளியாகிறது


No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot