தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே பள்ளி மாணவர்களை பிரம்பால் அடித்த ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். மேலநம்பியபுரம் அரசுப்பள்ளியில் மாணவர்கள் படிக்காததால் பிரம்பால் அடித்த ராதாகிருஷ்ணன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
Get All The Latest Updates Delivered Straight Into Your Inbox For Free!
Only 6 and 7th term based examination. 8 th and 9th 10th quarterly exam
ReplyDeleteஎதுக்குடா அந்த ஆசிரியர் பணி நியமனம் ஒழுங்குபடுத்தி படிக்க வைத்து அடுத்த நிலைக்கு கொண்டு செல்ல இல்லையா ? தூ இந்த தொழில் ரொம்பவும் கஷ்டமான பணி போல அடிக்க கூடாது ஆனால் படிக்கனும் ஒழுக்கத்தை சொல்லி கொடுக்க கூடாது ஆனால் அவனது ஒழுங்குக்கு ஆசிரியர் தான் பொறுப்பு..
ReplyDeleteCorrect Good question
DeleteTeachers kita adi vangla na police kita vanguvanga....
ReplyDelete