தமிழ்நாட்டில் 9 பேருக்கு கொரோனா - Seithisudar

Thursday, November 30, 2023

தமிழ்நாட்டில் 9 பேருக்கு கொரோனா

 


corona4

தமிழ்நாட்டில் நேற்று 312 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அந்த வகையில், நேற்று தமிழ்நாட்டில் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று கொரோனா பாதிப்பில் இருந்து ஒருவர் வீடு திரும்பியுள்ளார். 


மேலும் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 18 ஆக உள்ளது. இதேபோல, நேற்று தமிழ்நாட்டில் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை. மேற்கண்ட தகவல் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment

Post Top Ad