தங்கம் விலை மீண்டும் சரிவு… இன்று சவரன் எவ்வளவு? - Seithisudar

Saturday, November 16, 2024

தங்கம் விலை மீண்டும் சரிவு… இன்று சவரன் எவ்வளவு?

 



ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று (நவம்பர் 15) சவரனுக்கு ரூ.80 உயர்ந்த நிலையில் இன்று (நவம்பர் 16) சவரனுக்கு ரூ.80 குறைந்துள்ளது.


அதன்படி சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.10 குறைந்து ரூ.6,935-க்கும், ஒரு சவரன் ரூ.80 குறைந்து ரூ.55,480-க்கும் விற்பனையாகி வருகிறது.


24 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம்  ரூ.10 குறைந்து ரூ.7,440-க்கும், ஒரு சவரன் ரூ.80 குறைந்து ரூ.59,520க்கும் விற்பனையாகி வருகிறது.


வெள்ளி விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை. அதன்படி ஒரு கிராம் வெள்ளி ரூ.99க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.99,000க்கும்  விற்பனையாகி வருகிறது.


No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot