விழுப்புரம் மாவட்டத்தில் ஒரு மேல்நிலைப்பள்ளி உள்பட 7 அரசுப்பள்ளிகளுக்கு இன்றும் (டிச.9) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மழை வெள்ளத்தால் சேதமடைந்துள்ளதை அடுத்து 7 பள்ளிகளிலும் சீரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன.
Get All The Latest Updates Delivered Straight Into Your Inbox For Free!
No comments:
Post a Comment