தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களுக்கு இன்று "ஆரஞ்சு அலர்ட்" - Seithisudar

Wednesday, December 11, 2024

தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களுக்கு இன்று "ஆரஞ்சு அலர்ட்"

 



கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் இன்று மிக பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 


சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 11 மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அரியலூர், தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் நாளை ஆசஞ்சு அலர்ட் விடுக்கபப்ட்டுள்ளது.


1 comment:

  1. இயற்கைஅன்னையின் பொறுமை👍பொறுமைக்கும் எல்லை உண்டு.மழையாக.,

    ReplyDelete

Post Top Ad

Your Ad Spot