அரசியலில் அடிப்படை அறிவை விஜய் வளர்த்து கொள்ள வேண்டும் - அண்ணாமலை பேட்டி - Seithisudar

Monday, December 9, 2024

அரசியலில் அடிப்படை அறிவை விஜய் வளர்த்து கொள்ள வேண்டும் - அண்ணாமலை பேட்டி

 


0Standard


“அரசியலில் அடிப்படை அறிவை விஜய் வளர்த்து கொள்ள வேண்டும். விஜய், மணிப்பூர் செல்ல தயாராக இருந்தால் அவருடன் மணிப்பூர் செல்ல நானும் தயார். அம்பேத்கரை வைத்து அரசியல் வியாபாரம் நடைபெறுவதற்கு இது உதாரணம்” என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டியளித்துள்ளார்.


No comments:

Post a Comment

Post Top Ad