நவம்பர் 24-ம் தேதி உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு. - Seithisudar

Sunday, November 19, 2023

நவம்பர் 24-ம் தேதி உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.

 



திருவாரூர் மாவட்டத்தில் நவம்பர் 24-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளார். தர்கா சந்தனக்கூடு விழாவை முன்னிட்டு திருவாரூர் மாவட்டத்தில் நவ.24ல் உள்ளூர் விடுமுறையை ஆட்சியர் அறிவித்தார்.


No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot