ஒரே இடத்தில் அமர்ந்து நீண்டநேரம் வேலை செய்பவர்களுக்கு உடல்நலம் பாதிக்கும் வாய்ப்பு உள்ளது. இந்நிலையில் தினமும் குறைந்தது 22 நிமிட உடற்பயிற்சி செய்வது, அவர்களது உடல்நலம் மேம்படுவதற்கு உதவி செய்கிறது.
எந்தளவுக்கு உடற்பயிற்சி நேரம் அதிகரிக்கிறதோ, அதற்கேற்ப எந்தவொரு நோய் பாதிப்பாலும் முன்கூட்டியே இறக்கும் ஆபத்தும் குறைகிறது என நார்வே ஆர்க்டிக் பல்கலை ஆய்வு தெரிவித்துள்ளது. நார்வே, அமெரிக்கா, சுவீடனில் 12 ஆயிரம் பேரிடம் இரண்டு ஆண்டுகள் ஆய்வு செய்ததில் இது கண்டறியப்பட்டது.
No comments:
Post a Comment