UPI பண பரிவர்தனை - இன்று முதல் புதிய விதி அமல் - என்ன தெரியுமா? - Seithisudar

Monday, September 16, 2024

UPI பண பரிவர்தனை - இன்று முதல் புதிய விதி அமல் - என்ன தெரியுமா?

 




மருத்துவ சிகிச்சைகள், கல்வி கட்டணங்கள், வரி செலுத்துதல் ஆகிய பரிவர்த்தனைகளுக்கு இன்று முதல் யூபிஐ மூலம் 5 லட்சம் ரூபாய் வரை பண பரிமாற்றம் செய்யலாம்.


யூபிஐ மூலம் நாள் ஒன்றுக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை பணப்பரிமாற்றம் செய்ய முடியும் என்ற சூழலில் குறிப்பிட்ட சேவைகளுக்கு மட்டும் விதியை தளர்த்தியுள்ளது.


அதன்படி, வரி செலுத்துதல், கல்வி கட்டணங்கள் மற்றும் மருத்துவ சிகிச்சைகள் ஆகியவைக்கு விதி தளர்த்தப்பட்டு உள்ளது.



No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot