அரசுப் பள்ளி மாணவர்களுக்கு முடி திருத்தம் செய்ய 1.ரூபாய் மட்டுமே கட்டணம்
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் முடி திருத்த கடை நடத்தி வரும் மூர்த்தி என்பவர் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஒரு ரூபாய் மட்டுமே கட்டணமாக வசூலித்து முடி திருத்தம் செய்தார்.
கடந்தாண்டில் 30 மாணவர்களுக்கு இலவசமாக முடி திருத்திய நிலையில் தற்போது ஒரே நாளில் 93 மாணவர்களுக்கு முடி திருத்தியதாக மூர்த்தி கூறினார்.
No comments:
Post a Comment