27.10.2023 - 7 ஒன்றியங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - Seithisudar

Wednesday, October 18, 2023

27.10.2023 - 7 ஒன்றியங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

 



மருது பாண்டியர்களின் குரு பூஜையை முன்னிட்டு வரும் 27ம் தேதி சிவகங்கையில் உள்ள 7 ஒன்றியங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை சிவகங்கை, திருப்புவனம், மானாமதுரை, காளையார்கோவில், திருப்பத்தூர், இளையான்குடி, தேவகோட்டை ஆகிய 7 ஒன்றியங்களில் உள்ள அனைத்து பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் உத்தரவு!



No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot