53% அகவிலைப்படி உயர்வு - முதல்வருக்கு அமைச்சர் நன்றி - Seithisudar

Monday, October 21, 2024

53% அகவிலைப்படி உயர்வு - முதல்வருக்கு அமைச்சர் நன்றி

 


b11


அரசு ஊழியர் அகவிலைப்படியை 50%ல் இருந்து 53%ஆக உயர்த்தி வழங்கிய முதல்வருக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு நன்றி தெரிவித்துள்ளார். 


16 லட்சம் அரசு ஊழியர்களின் குடும்பங்கள் பயன்பெறச் செய்த முதல்வருக்கு நெஞ்சார்ந்த நன்றி. தன் மக்களின் தேவையறிந்து, தமிழ்நாடு அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை உயர்த்தியுள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்று கூறியுள்ளார்.


No comments:

Post a Comment

Post Top Ad