திருநெல்வேலியில் JAL NEET ACADEMY என்ற பெயரில் இயங்கி வரும் நீட் பயிற்சி மையத்தில், ஆசிரியர் வருவதற்கு முன்பு சில மாணவர்கள் தூங்கியதால் அவர்களை வரவழைத்து பிரம்பால் அடித்து சித்ரவதை செய்த பயிற்சி மைய உரிமையாளர் ஜலாலுதீன். சிசிடிவி ஆதாரங்களுடன் மேலப்பாளையம் காவல் நிலையத்தில் புகாரின்பேரில் FIR பதியப்பட்டுள்ளது.
காலணிகளை விடுவதற்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் காலணியை சரியாக அடுக்கவில்லை எனக்கூறி, மாணவிகள் மீது ஜலாலுதீன் காலணிகளை வீசும் சிசிடிவி காட்சிகளும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment