No Parking – ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நூதன தண்டனை - Seithisudar

Thursday, October 17, 2024

No Parking – ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நூதன தண்டனை

 



கள்ளக்குறிச்சியில் ‘நோ பார்க்கிங்’ இடங்களில் நிறுத்தப்பட்ட 15 ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. “இனி போக்குவரத்துக்கு இடையூராக நிறுத்தி பயணிகளை ஏற்றவோ, இறக்கவோ மாட்டேன்” என ஆட்டோ ஓட்டுநர்களிடம் எழுதி வாங்கிய போக்குவரத்து காவல் துறையினர்.


No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot