10 மற்றும் 12ம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத்தேர்வு முடிவுகள் ஓரிரு நாட்களில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. cbse.gov.in, cbseresults.nic.in, results.cbse.nic.in என்ற இணையதளங்கள், டிஜிலாக்கர், உமங் செயலிகளிலும் தேர்வு முடிவுகளை மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம். நடப்பாண்டில் சுமார் 42 லட்சம் மாணவர்கள் சிபிஎஸ்இ பொதுத்தேர்வு எழுதி உள்ளனர்.
No comments:
Post a Comment