கோவையை சேர்ந்த ராணி கணவர் உயிரிழந்த பிறகு வீட்டில் தனியாக இருந்த பொழுது படிப்பதில் ஆர்வம் ஏற்பட்டு பன்னிரண்டாம் வகுப்பை வீட்டில் இருந்தபடியே படித்து 346 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்து உள்ளார்.
தமிழில் அதிகபட்சமாக 89 மதிப்பெண்களும் ஆங்கிலத்தில் 50 மதிப்பெண்களும் வரலாறு பாடத்திட்டத்தில் 52 மதிப்பெண்கள் உள்ளிட்ட 346 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்து உள்ளார்.
No comments:
Post a Comment