இதை குடித்தால் தொப்பை காணாமல் போகும் - Seithisudar

Friday, May 2, 2025

இதை குடித்தால் தொப்பை காணாமல் போகும்

 




பொதுவாக  தொப்பையை குறைக்க பலர் படாத பாடு படுகின்றனர் ,சிலர் உணவு டயட் முதல் உடற்பயிற்சி வரை மேற்கொண்டும் சில தவறான உணவு பழக்கத்தால் தொப்பை குறையாமல் அவதி படுகின்றனர் .அதனால் நாம் இப்பதிவில் தொப்பை குறைக்க என்ன செய்யலாம் என்று நாம் காணலாம் .


1.இதற்கு முக்கிய காரணம் போதிய தண்ணீர் அருந்தாமை ,தண்ணீர் குடித்தால் கொழுப்பும் நச்சு பொருளும் வெளியேறி விடும் ,


2.மேலும் உணவில் உப்பு மற்றும் சர்க்கரை குறைவாக சேர்த்து கொள்ளவும் ,


3.மேலும் அடிக்கடி க்ரீன் டீ முதல் லெமன் டி வரை சேர்த்து கொள்ள தொப்பை குறையும் . ,மேலும் ஒரு பாணம் தயாரிப்பு பற்றி பார்க்கலாம்


4.முதலில் சீரகத்தை ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீரை நன்றாக கொதிக்க விடவும்.


5.பின் இஞ்சியை அதில் போட்டு நன்றாக கொதித்து வந்ததும் . எலுமிச்சையை சிறிதாக வெட்டி அதில் போட்டு மூடிவிடவும்.


6.அந்த பானத்தை குடிக்கும் பதத்திற்கு சூடு ஆற விடவும். பின் வடிக்கட்டி எடுத்து கொள்ளவும்.


7..இதை வெறும் வயிற்றில் குடிப்பது நல்லது


No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot