திமுக அரசை நம்பி ஏமாற்றடைந்து உள்ளோம் – ஆசிரியர்கள் சங்கம் குற்றசாட்டு - Seithisudar

Saturday, June 14, 2025

திமுக அரசை நம்பி ஏமாற்றடைந்து உள்ளோம் – ஆசிரியர்கள் சங்கம் குற்றசாட்டு

 



திமுக அரசை நம்பி ஏமாற்றமடைந்துள்ளதாகத் தமிழ்நாடு மேல்நிலை உயர்நிலை பட்டதாரி ஆசிரியர்கள் கழக தலைவர் குற்றம் சாட்டியுள்ளார்.


இதுதொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த மாயவன், தொடுத்த வாக்குறுதிகளை நான்கரை ஆண்டுகளாக அரசு செய்யவில்லை என்றும், 8 முறை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களைச் சந்தித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.


தங்கள் சங்கத்தின் சார்பில் மிகப்பெரிய போராட்டத்தை நடத்த உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot